Publish Date: Sun, 04 Nov 2018 (12:22 IST)
Updated Date: Sun, 04 Nov 2018 (12:27 IST)
இந்திய பிரதமர் மீது எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநில நிதியமைச்சர் ராமகிருஷ்ணா மோடியை விமர்சித்துள்ளது கடும் சர்சையை கிளப்பியுள்ளது.
ராமகிருஷ்ணுடு கூறியதாவது:
தெலுங்குதேச கட்சியானது எந்த கட்சிக்கும் எதிராக தொடங்கப்படவில்லை. மாறாக இது எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராகவே தொடங்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பெரிய அமைப்புகளான சிபியை போன்றவற்றை எல்லாம் பிரதமர் மோடி விழுங்குகிறார். அவர் ஒரு பெரிய மலைப்பாம்பு இவ்வாறு அவர் கூறினார்.
webdunia
Publish Date: Sun, 04 Nov 2018 (12:22 IST)
Updated Date: Sun, 04 Nov 2018 (12:27 IST)