சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

ஞாயிறு, 4 நவம்பர் 2018 (12:19 IST)
சீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர்.
 
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING