Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் முழுவதையும் எங்களுக்கே அளிக்க வேண்டும்! – கேரள முதல்வர் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (08:21 IST)
கேரளாவில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்து வருவதால் மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை முழுவதுமாக தங்களுக்கே வழங்க வேண்டும் என கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாநிலங்கள் தயாரிக்கும் ஆக்ஸிஜனை மத்திய அரசு பெற்று பகிர்ந்தளித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கையிருப்பில் இருந்த 450 டன் ஆக்ஸிஜனில் தற்போது 86 டன் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அதனால் கேரளாவில் தயாரிக்கப்படும் 219 டன் ஆக்ஸிஜன் முழுவதையும் கேரளாவுக்கே வழங்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments