Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 'இரு தவளை'களுக்கு விவாகரத்து : கிராம மக்களின் விநோத சடங்கு...

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (16:34 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த மாதம், தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில்,இன்று அந்த தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்துள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.
ஊரில் மழை இல்லைஎன்றால் கழுதை, தவளைகளுக்கு திருமணம் செய்துவந்தால், மழை பொத்துக்கொண்டு பெய்யும் என்று மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அதனால், பெரும்பாலான மக்கள் இந்த சடங்குகளை குறிப்பிட்ட இடங்களில் செய்துவருகிறார்.
 
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த ஜூலை மாதம் 19 ஆம்தேதி, , தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, ஆண் - பெண் ஆகிய இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். 
 
எனவே, அவர்களின் சடங்கின் படி, தங்கள் கிராமத்தில், கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு,   அதிகமாக மழை பெய்துவருவதால்,  இந்த மழையை நிறுத்தும் பொருட்டு, இரு தவளைகளுக்கு இன்று விவாகரத்து செய்துவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments