பத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு கிடைத்த `ஜூலியட்'

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:50 IST)
நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்தது.
ரோமியோ எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி தவளை ரகமாக கருதப்பட்டது.
 
இந்த சூழலில் பொலிவியன் காட்டில் அதற்கு இணையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜூலியட் என பெயரிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் பழிக்குப் பழி... துரைமுருகனை பழிதீர்த்தாரா பிரேமலதா விஜயகாந்த்? பகீர் கிளப்பும் பேட்டி...