Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தோனி டுவிட்டர் பக்கத்திற்கு புளூடிக்: காரணம் இதுதான்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (19:02 IST)
தல தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு புளூடிக் நீக்கப்பட்டதை அடுத்து சற்று முன்னர் மீண்டும் புளூடிக் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது 
 
தல தோனியின் டுவிட்டர் பக்கத்தில் திடீரென புளூடிக் நீக்கப்பட்டது. இதனையடுத்து தோனி ரசிகர்கள் கொந்தளித்து டுவிட்டருக்கு எதிரான கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தோனி ரசிகர்களின் கொந்தளிப்பை அடுத்து மீண்டும் டுவிட்டர் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் டுவிட்டர் நிர்வாகம் புளூடிக் தருவதாக அறிவித்துள்ளது. டுவிட்டர் நிர்வாகத்தைப் பொருத்தவரை புளூடிக் பெற்றவர்கள் அவர்களது கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் புளூடிக் நீக்கப்படும் 
 
அந்த வகையில் தோனி கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு எந்தவித டுவிட்டையும் பதிவு செய்யாததால் அவரது புளூடிக் நீக்கப்பட்டதாகவும் ஆனாலும் ரசிகர்களின் வேண்டுகோள் காரணமாக மீண்டும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

மசோதா நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிப்பதா? உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி..!

எங்க விசுவாசம் பாகிஸ்தான் கூடத்தான்..! இந்தியாவை காலை வாரிவிட்ட துருக்கி! - அதிபர் ஓப்பன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு.. நேரில் செல்கிறார் ராஜ்நாத் சிங்..!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments