ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று 2,900 கோடி டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனம் வாங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆஃப்டர்பே என்ற நிறுவனத்தை 2,900 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிகரித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தலைமையிடமாகக் கொண்ட ஆஃப்டர்பே மூலம் ஏராளமானோர் பொருட்களை வாங்கினார்
மேலும் இந்த நிறுவனத்தில் சுலப தவணைத் திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து அதற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. இதனால் பங்கு சந்தையின் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது