Publish Date: Fri, 30 Jul 2021 (12:46 IST)
Updated Date: Fri, 30 Jul 2021 (12:52 IST)
#DhoniHairStyle இணையத்தில் வைரலாகும் தோனியின் நியூ லுக்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஹேர்ஸ்டைலுடன் யங் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது.