பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன CRPF அதிகாரி கைது.. இன்னும் எத்தனை துரோகிகள்?

Siva
திங்கள், 26 மே 2025 (14:25 IST)
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது CRPF வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை பகிர்ந்ததாக யூடியூபர் ஜோதி உட்பட சிலர் சமீப காலமாக கைது செய்யப்பட்டனர். "ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவில் உள்ள உளவு சொல்லும் துரோகிகளை பிடிக்கும் நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொருவராக மாட்டி வருகின்றனர்.
 
அந்த வகையில், தற்போது CRPF வீரர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய வம்சாவளியினர் மூலம் நிதி பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், அவர் உளவு சொன்னதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இது போன்ற தகவல்கள் தினசரி வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்னும் எத்தனை துரோகிகள் தான் இந்தியாவில் உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments