Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுத்துக் கொண்டு பைக் ஓட்டிய முதியவர் … பரவலாகும் வீடியோ

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (19:19 IST)
இந்தக் கால  இளைஞர்கள் பெரும்பாலும் பைக் சாகசத்தை விரும்புவர். அதிலும், பைக் ரைடிங்கின்போது ஸ்டண்ட்ஸ் செய்து அதை வீடியோ பதிவு செய்வதை பெருமையாகப் கருதுவர்.

இந்நிலையில், ஒரு முதியவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ஒருக்களித்து உட்கார்த்துகொண்டு, ஹேண்ட்பாரில் இருந்து கையை எடுத்து, சீட்டில் படுத்தும், ஆடிக் கொண்டு, எழுந்து நின்று கொண்டு, சென்ற வீடியோ இன்று சமூ,க  வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால், இதுபோன்ற செயல்கள் பெரும் அபாயத்திற்கு வழிவகுப்பதாகவும், இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரன அமைவதாகவும் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments