Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட முதியவர் கைது !

Advertiesment
Old man arrested
, வியாழன், 16 ஏப்ரல் 2020 (21:48 IST)
பொதுஇடத்தில் ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு முதியர் (60) பொதுஇடத்தில் வைத்து ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தக் காட்சியை  அருகில் வசிக்கும் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் படம் பிடித்துள்ளார்.

.
இதுகுறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று , துப்பாக்கியால் சுட்ட மோனு என்பவரை கைது செய்துள்ளனர். அவர் ஏன்  பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸார்` கூறியுள்ளனர்.

 அந்த முதியவர் ஏற்கனவே இதுபோல் ஒருவரை சுட்டுள்ளா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரமலான் சிறப்புத் தொழுகையை வீட்டில் இருந்தே நடத்த வேண்டும் – அரசின் தலைமை காஜி