சென்செக்ஸ், நிப்டி இன்றைய நிலை என்ன? ஏற்றமா? இறக்கமா?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (11:17 IST)
இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று உயர்ந்த நிலையில் இன்றும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது உயர்வில் இருந்த நிலையில் சற்றுமுன் இந்திய பங்குச் சந்தை 305 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 930 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி  89 புள்ளிகள் அதிகரித்து 19,635   என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்து வந்தாலும் இன்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மேலும் பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments