இன்றும் அதிகரித்தது சென்செக்ஸ்... முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (10:42 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்து 57,677 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 

 
கடந்த திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1200க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த வாரத்தில் இரண்டாவது நாளாக சென்செக்ஸ் 1400 வரை சரிந்தது. 
 
நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 213 புள்ளிகள் குறைந்து 17,267 புள்ளிகளில் வர்த்தகமானது. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்து 57,677 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207புள்ளிகள் உயர்ந்து 17,134 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையொப்பமிட தலைமையாசிரியர்கள் இல்லை.. ஆசிரியர்கள் ஏப்ரல் மாத ஊதியம் பெறுவதில் சிக்கலா?

இன்று கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின்.. எக்சிட் போல் வெளியான பின் ஆலோசனையா?

மேற்கு வங்க தேர்தல் கண்காணிப்பாளரை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்..!

எக்சிட்போல் முடிவுகளை எத்தனை மணிக்கு வெளியிட வேண்டும்: எச்சரிக்கை செய்த தேர்தல் ஆணையம்.!

அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர்.. மேற்கு வங்க பாஜக தலைவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments