மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

Siva
வியாழன், 31 ஜூலை 2025 (10:23 IST)
இன்று  மாதத்தின் கடைசி நாள் என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. இந்த சரிவு மேலும் தொடர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
சென்னையில் இன்று, ஒரு கிராம் 22 காரட் தங்கம் 40 ரூபாய் குறைந்துள்ளது என்பதும், ஒரு சவரன்  தங்கம் 320 ரூபாய் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கம் போலவே வெள்ளி விலையில் ஒரு கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்பட்ட இந்தச் சரிவு முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் , வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,210
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,170
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,680
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,360
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,047
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,003
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,376
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  80,024
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.125.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.125,000.00
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments