Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ13!!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (12:38 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன்: 
# இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080x2,408 pixels) ரெஷலியூஷன், 
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்‌ஷன், 
# Exynos 850 SoC பிராசஸர், 
# OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 
#  f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சென்சார், 
# f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார் கேமராக்கள்,
# முன்பக்கத்தில் 8 மெகாபிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமரா f/2.2 லென்ஸ்
# 5000mAh பேட்டரி, 
# 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
# க்னாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் சைட் மவுண்டட் ஃப்ங்கர்பிரிண்ட் சென்சார் 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 4 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.17,499

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments