குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (12:15 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த மாதம் வெளியிட்டது. 

 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகியவற்றின் தேர்வுகள் மே 21 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. மேலும் இந்த தேர்வு குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
மேலும் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 கடைசி தேதி என்றும், ஜூன் மாதம் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments