Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (21:24 IST)
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, மும்பைக்கு 157 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.
 

இன்று நடைபெறும்  13 வது நடப்பு ஐபில் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் இன்று 7:30 மணி மோதி வருகின்றன.

 
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . ஆனால் முதல் பாலிலேயே விக்கெட் பறிபோனது. இறுதிவரை அவுட்டாகாமல் ஆடிய ஷ்ரேயார்ஸ் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

இதில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, மும்பைக்கு 157 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.

மும்பை தரப்பில் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கூல்டர் நைல் 2 விக்கெட்டுகளையும் ஜெயந்த் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

எனவே விளையாட்டில் மேலும் சுவராஸ்யம் கூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments