ஐபிஎல்-2020; டெல்லி பேட்டிங் தேர்வு...கோப்பையை வெல்லப் போவது யார்???

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:40 IST)
உலகையே கடந்த மாதமும் இம்மாதமும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாகவும்,இந்தக் கொரொனா காலத்தில் மனதுக்கு உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது.

இந்நிலையில்ம் பல அணிகளை வீழ்த்தி தங்கள் திறமையின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும்,  ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் இன்று 7:30 மணி மோதி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா, டி காக் , சூரிய குமார்யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்ட்யா, கோல்டர் நைல், போல்ட் ,பும்ரா, ஜெயந்த்யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி அணியில்,ஸ்டாய்னிஸ் தவான் ,ஷ்ரேயஸ், ஹெட்மயர், பண்ட் ரஹானே, அக்சர் பட்டேல், பிரவின் துபே,  அஷ்வின் , ரபாடா, நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . ஆனால் முதல் பாலிலேயே விக்கெட் பறிபோனது.

எனவே விளையாட்டில் மேலும் சுவராஸ்யம் கூடியுள்ளது.

கோப்பையை யார் வெல்லப் போகின்றனரோ பரபரப்பு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments