Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சியோமி வெளியிட்ட புது அறிவிப்பு!

Advertiesment
சியோமி
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ரெட்மி ஸ்மார்ட்போன் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த விரிவான செய்தி பின்வருமாறு, 
 
ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் முதல் விற்பனை நவம்பர் 23 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.
 
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
 
# 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஹைப்ரிட் டூயல் சிம்
# 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல்,
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0
# 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் 
# விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா அரசைக் கண்டு கூஜா புயலான கஜா புயல்: அமைச்சர் தடாலடி