Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எகிரியது சியோமி பொருட்களின் விலை: விவரம் உள்ளே!

Advertiesment
எகிரியது சியோமி பொருட்களின் விலை: விவரம் உள்ளே!
, ஞாயிறு, 11 நவம்பர் 2018 (16:55 IST)
இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம் தனது பொருட்கள் மீதான விலையை உயர்த்தியுள்ளது. இதனை சியோமி நிறுவனத்தின் தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
அதன்படி ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi டிவி 4 55 இன்ச் 4K டிவி, ரெட்மி 6, ரெட்மி 6ஏ, 10000 எம்ஏஹெச் Mi பவர்பேங்க் 2i, Mi டிவி 32 இன்ச் ப்ரோ மற்றும் 49 இன்ச் ப்ரோ மாடல்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. 
 
புதிய விலை பட்டியல்:
சியோமி ரெட்மி 6ஏ (2 ஜிபி + 16 ஜிபி): ரூ.6599 (ரூ.600 அதிகம்)
சியோமி ரெட்மி 6ஏ (2 ஜிபி + 16 32 ஜிபி): ரூ.7499 (ரூ.500 அதிகம்)
சியோமி ரெட்மி 6 (3 ஜி.பி. + 32 ஜிபி): ரூ.8499 (ரூ.500 அதிகம்)
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4சி ப்ரோ 32 இன்ச்: ரூ.15999 (ரூ.1000 அதிகம்)
சியோமி Mi எல்.இ.டி. டி.வி 4ஏ ப்ரோ 49 இன்ச்: ரூ.31999 (ரூ.2000 அதிகம்)
சியோமி 10000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i பிளாக்: ரூ.899 (ரூ.100 அதிகம்)
 
சியோமி சாதனங்களின் விலை உயர்வுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவுதான் காரணம் எனவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. மேலும், ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள், Mi எல்இடி டிவி 4 ப்ரோ சீரிஸ் விலை இரண்டு மாதங்களுக்கு பின் அதிகரிக்கப்படலாம் என தெரிவித்திருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகிரெட் பிரச்சனையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை