Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரஞ்சு கலரில் அம்சமாய் அசத்தும் ரெட்மி நோட் 8 ப்ரோ!!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (16:22 IST)
ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கோரல் ஆரஞ்சு நிற வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 
 
ரெட்மி நோட் 8 எலெக்ட்ரிக் புளூ நிறத்தில் அறிமுகம் ஆன நிலையில் தற்போது இதன் கோரல் ஆரஞ்சு நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதை தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹாலோ வைட், காமா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.  இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். 
# மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் 
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7 சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் 
# 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா 
# முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா 
# 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்  
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 
ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 
ரெட்மி நோட் 8 ப்ரோ டாப் எண்ட் 8 ஜிபி ராம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் 8.30 கோடி ப்ளேட் பிரியாணி விற்பனை! 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்! பிரியாணி இவ்வளவு விரும்பப்படுவது ஏன்?

சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை.. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த மாற்று ஏற்பாடு..!

நடு காட்டில் பிரசவம்.. ஜீப்பை வழிமறித்த காட்டு யானை.. கணவருடன் சிக்கிய கர்ப்பிணி பெண்..!

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments