Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாஞ்சிற்கு தயாரான ரெட்மி நோட் 9: விலை எப்படி?

லாஞ்சிற்கு தயாரான ரெட்மி நோட் 9: விலை எப்படி?
, புதன், 15 ஜூலை 2020 (12:38 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340x1080 FHD+ டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# ARM Mali-G52 2EEMC2 GPU
# 3GB LPDD4x ரேம், 64GB (eMMC 5.1) மெமரி
# 4GB LPDD4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 48MP பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
# 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2MP மேக்ரோ லென்ஸ்
# 2MP டெப்த் சென்சார், f/2.4
# 13MP செல்ஃபி கேமரா, f/2.25
 # 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
# 5020mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை: 
ரெட்மி நோட் 9, 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ரூ.14,900 
ரெட்மி நோட் 9, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ரூ.18,650

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூட்யூப் வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை! – நீதிமன்றம் சென்ற கந்த சஷ்டி விவகாரம்!