Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 9: என்னென்ன இருக்கு??

Advertiesment
பட்ஜெட் விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 9: என்னென்ன இருக்கு??
, திங்கள், 20 ஜூலை 2020 (17:02 IST)
சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 
 
ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
# 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
# 5020 எம்ஏஹெச் பேட்டரி,  22.5 வாட் சார்ஜர், 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 
2. 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,499 
3. டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைக்கை தொட்டது குற்றமா ? சாதி பெயரைச் சொல்லி இளைஞரை தாக்கிய கும்பல்