Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்ஜெட் விலையில் பக்கவாய் வந்திறங்கிய ரெட்மி 9 பிரைம்!!

webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (12:29 IST)
ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இது விற்பனைக்கு வருகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ரெட்மி 9 பிரைம் சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
# ஏஆர்எம் மாலி-ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
# 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# 5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விமரம்: 
ரெட்மி 9 பிரைம்  4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 
ரெட்மி 9 பிரைம்  4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

அனுமன் கோவிலில் தீப ஆராதனை செய்த பிரதமர் மோடி!