வந்தாச்சு பட்ஜெட் ரேஞ்ச் ரெட்மி 9 பவர் : எவ்வளவு தெரியுமா??

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:02 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
சியோமி ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள்: 
6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ,
அட்ரினோ 610 GPU,
டூயல் சிம் ஸ்லாட்,
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி;  4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 
48 எம்பி பிரைமரி கேமரா,
8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 
2 எம்பி மேக்ரோ கேமரா, 
2 எம்பி டெப்த் சென்சார் 
முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா,
கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,
6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்:
ரெட்மி 9 பவர் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999
ரெட்மி 9 பவர் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், பியெரி ரெட், எலெக்ட்ரிக் கிரீன் மற்றும் பிளேசிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments