Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட்மி ப்ரோ மேக்ஸ் வாங்கும் போது ஆஃபர் வேண்டுமா? இதை பண்ணுங்க...!

Advertiesment
ரெட்மி ப்ரோ மேக்ஸ் வாங்கும் போது ஆஃபர் வேண்டுமா? இதை பண்ணுங்க...!
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (15:38 IST)
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் குறிப்பிட்ட சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. 
 
இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1250 வரை சேமிக்க முடியும். இந்த சலுகை சியோமி நிறுவன வலைதளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா
#  பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கட்சி பதிவு செய்யப்பட்டதா?? ரஜினி மக்கள் மன்றம் அதிரடி அறிக்கை !!!