Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா வந்த மேட்பிளாக் பினிஷ் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப்: விவரம் உள்ளே!!

Advertiesment
இந்தியா வந்த மேட்பிளாக் பினிஷ் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப்: விவரம் உள்ளே!!
, திங்கள், 14 டிசம்பர் 2020 (17:12 IST)
நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
மேட் பிளாக் பினிஷ் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.59,990 விலையில் இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. 
 
நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 சிறப்பம்சங்கள்:
# 14 இன்ச் 1920x1080 பிக்சல் FHD எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, டால்பி விஷன்
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5-10210U பிராசஸர்
# இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
# 8 ஜிபி DDR4 2666MHz ரேம், 512 ஜிபி NVMe எஸ்எஸ்டி மெமரி
# ஹெச்டி ஐஆர் வெப்கேமரா
# பில்ட்-இன் டூயல் மைக்ரோபோன்
# பேக்லிட் கீபோர்டு, வைபை, ப்ளூடூத் 5.1
# விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
# யுஎஸ்பி 3.1 x2 / யுஎஸ்பி 2.0 x 1 / யுஎஸ்பி டைப் சி 3.1 x1
# HDMI x 1, RJ45 x 1, ஆடியோ அவுட் x 1, மைக் இன் x 1
# டூயல் ஸ்பீக்கர்கள், ரியல்டெக் ஹெச்டி ஆடியோ, டால்பி அட்மோஸ்
# 46.7Wh பேட்டரி, 65 வாட் சார்ஜிங் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிப்படை வசதிகள் இருந்தால்தான் இனிமேல் வீட்டுமனை – தமிழக அரசு உத்தரவு