Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புது ஸ்மார்ட்போன் வாங்கனுமா? இந்த மாடல ட்ரை பண்ணுங்களேன்...

புது ஸ்மார்ட்போன் வாங்கனுமா? இந்த மாடல ட்ரை பண்ணுங்களேன்...
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:18 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா
#  பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அரோரா புளூ, ஷேம்பெயின் கோல்டு, கிளேசியர் வைட் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து: கொரோனா காரணமா?