Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி என்னடா இருக்கு இந்த போன்ல? வாயை பிளக்க வைக்கும் Huawei P40 Pro 5G ரேட்??

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (16:12 IST)
Huawei P40 Pro 5G  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியையும் ஸ்மார்ட்போன் அறிமுகத்தையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.   
 
ஆனால், ஹூவாய் நிறுவனம் ஆன்லைன் வழியாக தனது Huawei P40 5G, Huawei P40 Pro 5G மற்றும் Huawei P40 Pro+ 5G என மூன்று புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் Huawei P40 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
Huawei P40 Pro 5G  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2640x1200 பிக்சல் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர்
# ARM மாலி-G76MP16 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.1
# 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் 
# 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9, OIS
# 40 எம்.பி. அல்ட்ரா வைடு சினி கேமரா, f/1.8
# 12 எம்.பி. RYYB பெரிஸ்கோப் கேமரா,  f/3.4, ToF கேமரா
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 40 வாட் சூப்பர்சார்ஜ்
 
விலை: 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ.82,900 
நிறம்: கருப்பு, ஆழ்கடல் நீலம் மற்றும் ஐஸ் ஒயிட், ப்ளஷ் கோல்ட் மற்றும் சில்வர் ஃப்ரோஸ்ட் மேட் வகை
விற்பனை தேதி: ஏப்ரல் 7 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments