Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.66,300... ஹைய் ரேஞ்சில் வெளியான Huawei P40 5G !!

ரூ.66,300... ஹைய் ரேஞ்சில் வெளியான Huawei P40 5G !!
, சனி, 28 மார்ச் 2020 (13:15 IST)
Huawei P40 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
 
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியையும் ஸ்மார்ட்போன் அறிமுகத்தையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.  
 
ஆனால், ஹூவாய் நிறுவனம் ஆன்லைன் வழியாக தனது Huawei P40 5G, Huawei P40 Pro 5G மற்றும் Huawei P40 Pro+ 5G என மூன்று புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில்  ஹூவாய் பி40 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
webdunia
Huawei P40 5G சிறப்பம்சங்கள்:
# 6.1 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
# ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர், ARM மாலி-G76MP16 GPU
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9
# 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் சூப்பர் சார்ஜ்
 
விலை: 8 ஜிபி ரேம், 128 ஜிபி இந்திய மதிப்பில் சுமார் ரூ.66,300. 
நிறம்: கருப்பு, ஆழ்கடல் நீலம் மற்றும் ஐஸ் ஒயிட், ப்ளஷ் கோல்ட் மற்றும் சில்வர் ஃப்ரோஸ்ட் மேட் வகை
விற்பனை தேதி: ஏப்ரல் 7 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நட்பு நாடுகளுக்கு உதவ 10 நாளில், 1 லட்சம் வென்டிலேட்டர்கள் – அதிபர் டிரம்ப்