Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹானர் நெக்ஸ்ட் வெர்ஷன்: 8சி விலை என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (19:03 IST)
ஹூவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் நிறுவனம் ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் நெக்ஸ்ட் வெர்ஷனாக ஹானர் 8சி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வலைதளங்களில் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 
 
ஹானர் 8சி சிறப்பம்சங்கள்:
# 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
# அட்ரினோ 506 GPU, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
# 4 ஜிபி ராம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறங்கள்: அரோரா புளு, மிட்நைட் பிளாக் 
# 4 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.11,999 
# 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.12,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments