Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீ‌ண்டு‌ம் இணை‌ந்த மு‌ன்னா‌ள் ஜோடி!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (17:02 IST)
தொ‌ண்ணூறுக‌ளி‌ல ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தி ய ஜோட ி, டா‌ம ி ‌ ல ீ ஜோ‌ன்‌ஸ ்- ப‌மீல ா ஆ‌ண்ட‌ர்ச‌ன ். இருவரு‌ம ் ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ண்ட ு அ‌தி க நா‌ள ் குடு‌ம்ப‌ம ் நட‌த்த‌வி‌ல்ல ை. 1998‌ ல ் இ‌ந் த ஜோட ி ‌ பி‌ரி‌ந்தத ு.

அத‌ற்கு‌ப ் ‌ பிறக ு இர‌ண்ட ு பேர ை ‌ திருமண‌ம ் செ‌ய்தா‌ர ் ப‌மீல ா ஆ‌ண்ட‌ர்ச‌ன ். அதுவு‌ம ் ‌ நிலை‌க்க‌வி‌ல்ல ை.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌ம ் ‌ விதமா க டா‌ம ி ‌ ல ீ ஜோ‌ன்சு‌ம ், ப‌மிலாவு‌ம ் இணை‌ந்து‌ள்ளன‌ர ். இத ு கு‌றி‌த்த ு ம‌கி‌ழ்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த் த ஜோ‌ன்‌ஸ ், குழ‌ந்தைகளு‌ம ், ப‌‌மீலாவு‌ம ் வ‌ந்தத ு ரொ‌ம் ப ச‌ந்தோஷ‌ம ். உ‌ண்மை‌யிலேய ே இத ு ந‌ல்ல ா இரு‌க்க ு எ ன பரவச‌ப்ப‌ட்டா‌ர ்.

குழ‌ந்தைக‌ளி‌ன ் ‌ விரு‌‌ப்ப‌ம ் ம‌ற்று‌ம ் ச‌ந்தோஷ‌த்‌தி‌ற்க ு ஜோ‌ன்சு‌ம ், ப‌மீலாவு‌ம ் மு‌ன்னு‌ரிம ை கொடு‌க் க ‌ தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ளன‌ர ். இதனா‌ல ், இ‌ந் த உறவ ு ‌ நீ‌ண்ட ு ‌ நீடி‌க்கு‌ம ் எ ன ஆருட‌ம ் சொ‌ல்‌கிறா‌ர்க‌ள ் ஹா‌லிவு‌ட்டி‌ல ்.

நாளைய ே கா‌ட்‌ச ி மா‌றினாலு‌ம ் மாறலா‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments