Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்குப் பிடித்தவர்கள் - ஷில்பா ஷெட்டி

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (15:16 IST)
தனது பிஸி ஷெட்யூல் காரணமாக பிரபல இந்திப்பட இயக்குனர்களின் படங்களுக்கே கால்ஷீட் கொடுக்காமல் டபாய்த்து வருகிறவர் ஷில்பா ஷெட்டி.

ஷில்பாவின் நெருங்கிய நண்பர் பிரபுதேவா தனது அடுத்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டதற்கே நோ சொன்னவர். அப்படிப்பட்டவர் சென்னை வந்திருந்தார். அதுவும் ஒரு கடை திறப்பு விழாவுக்கு. கடையின் உ‌ ரிமையாளர் தமிழ்நாட்டுக்கு நன்கு ப‌ரிச்சயமான நடிகை சோனா.

குசேலன் படத்துக்குப் பிறகு பிரபலங்களின் லிஸ்டில் இடம்பிடித்துவிட்ட சோனா, சைடு பிஸினஸாக அழகு சாதனங்கள் விற்பனை செய்யும் கடையொன்றை தொடங்கியிருக்கிறார். இதனை திறந்து வைக்க‌த்தான் ஷில்பா ஷெட்டி சென்னை வந்திருந்தார்.

திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய அவர், தமிழ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், ர‌‌ஜினி, விக்ரம், விஜய் ஆகியோர் தனக்கு பிடித்தமான நடிகர்கள் என்றும் தெ‌ரிவித்தார்.

சீக்கிரமே உங்களை தமிழ்ப் படத்தில் எதிர்ப ா‌ ர்க்கிறோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments