Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீ-மிக்ஸாகும் ஏ.ஆ‌ர். ரஹ்மான் பாடல்!

Webdunia
புதன், 21 மே 2008 (16:36 IST)
இளையராஜா, எம்.எஸ்.வி. பாடல்களை ரீ-மிக்ஸ் என்ற பெயரில் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரீ-மிக்ஸ் பிரியர்கள் ஏ.ஆர். ரஹ்மான் வரை வந்துவிட்டார்கள்.

' தீயவன்' படத்தில் ஏ.ஆர். காதலன் படத்தில் இசையமைத்த, காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் பாடலை ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

குண்டு எஸ்.பி.பி., ஒல்லி பிரபுதேவா, கறுப்பு வடிவேலு, சிவப்பு நக்மா என அந்தப் பாடலே ஒரு காக்டெய்ல். பாடல் வரியும், குரலும், இசையும் ஏதோ ரீ-மிக்ஸ் போலவே இருக்கும் அதனை தீயவனில் ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்களாம்.

இதைவிட அதிர்ச்சி, இந்த ரீ-மிக்ஸில் ஆடியிருப்பவர்கள் எம்.எஸ். பாஸ்கர், குண்டு ஆர்த்தி.

உண்மையிலேயே ரொம்ப தீயவன்கள்தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments