Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட‌த்‌தி‌ன் ப‌ட்ஜெ‌ட் ரூ.40 ல‌ட்ச‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:32 IST)
ஆர‌ம்ப‌த்‌தி‌ல ் முக‌ம ் சு‌ழி‌த்தாலு‌ம ் ‌ பி‌ன்ன‌ர ் அனைவராலு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌ப்‌ப‌ட் ட பட‌ம ் '‌ மிருக‌ம ்'. அத‌ன ் தயா‌‌ரி‌ப்ப ு ‌ நிறுவன‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் கத ை கே‌ட்ட ு வரு‌கிறத ு. ‌ வி‌த்‌தியாசமா ன கதையா க இரு‌ந்தா‌ல ் ம‌ட்டு‌ம ் போது‌ம ். ம‌ற்றபட ி நடிக‌ர ்- நடிக ை, ம‌ற் ற டெ‌க்‌னீ‌ஸிய‌ன்க‌ள ் ப‌ற்‌றி‌க ் கவலை‌ப்படுவ‌தி‌ல்ல ை.

இய‌‌க்குந‌ர ் ‌ விரு‌ப்ப‌ப்ப‌ட ி யார ை வே‌ண்டுமானாலு‌ம ் வை‌த்து‌க்கொ‌ள்ளலா‌ம ். ஆனா‌ல ் ர ூ.40 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ள ் எடு‌த்து‌க ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு ம‌ட்டு‌ம்தா‌ன ் க‌ண்டிஷ‌ன ்.

அத‌ற்க ு ஒ‌ப்பு‌க்கொ‌ண்ட ு ஒர ு பட‌த்த ை இய‌க் க உ‌ள்ளா‌ர ் குமா‌ர ். இவ‌ர ் ' தாலா‌ட்ட ு', ' ப‌ரிவ‌‌ட்ட‌ம ்' ஆ‌கி ய பட‌ங்கள ை இய‌க்‌கி ய ட ி. க ே. ராஜே‌ந்‌திர‌ன ் ம‌ற்று‌ம ் இய‌க்குந‌ர ் ‌ வி‌க்ரம‌னிட‌ம ் உத‌வ ி இய‌க்குநராக‌ப ் ப‌ணியா‌ற்‌றியவ‌ர ்.

ப ட ப‌ட்ஜெ‌ட ் ர ூ.40 ல‌ட்ச‌ம ் எ‌ன்பதா‌ல ் ஒர ே ஒர ு உத‌வ ி இய‌க்குநர ை ம‌ட்டு‌ம ் வை‌த்து‌க்கொ‌ண்ட ு டி‌‌ஸ்கஷ‌ன ் செ‌ய்த ு வரு‌கிறா‌ர ் இய‌க்குந‌ர ் குமா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments