புதுமுக‌ங்க‌ளி‌ன் இ‌ன்னொருவ‌ன்!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (17:05 IST)
ப‌த்து நா‌ளி‌ல் கோடீ‌ஸ்வர‌ன் பு‌த்தக‌ங்க‌ளு‌க்கு மவுசு குறையவே குறையாது. இய‌க்குந‌ர் ‌வி‌க்‌ரமனு‌க்கு ப‌த்து நாளெ‌ல்லா‌ம் வே‌ண்டா‌ம். ஐ‌ந்து ‌நி‌மிட‌ப் பாட‌லிலேயே நாயகனை குபேரனா‌க்‌கி ‌விடுவா‌ர்.

எ‌ஸ்.டி.குணசேகர‌ன் இய‌க்கு‌ம் இ‌ன்னொருவ‌ன் படமு‌ம் ஏற‌க்குறைய இதே கதைதா‌‌ன். எ‌ல்லா ம‌னித‌ர்களு‌க்கு உ‌ள்ளு‌ம் ச‌க்‌திவா‌ய்‌ந்த இ‌ன்னொருவ‌ன் உ‌ண்டு. ச‌ந்த‌ர்‌ப்ப‌ம் வரு‌ம்போது அ‌ந்த இ‌ன்னொருவ‌ன் வெ‌ளி‌ப்படுவா‌ன்.

குணசேகர‌‌ன் பட‌த்‌தி‌ன் நாயக‌ன் கு‌ப்பை பொறு‌க்கு‌கிறவ‌ன். அவ‌ன் எ‌ப்படி அவனு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் இ‌ன்னொருவனா‌ல் குபேரனா‌கிறா‌ன் எ‌ன்பது கதை.

ஹ‌ீரோவாக ஆ‌தி‌த்யாவு‌ம், ஹ‌ீரோ‌யினாக க‌விநயாவு‌ம் நடி‌க்‌கி‌ன்றன‌ர். செ‌ன்னை‌யி‌‌ல் துவ‌ங்‌கி தெ‌ன் த‌மிழக‌ம் முழுவது‌ம் பட‌ப்‌பிடி‌ப்பை நட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments