Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌ஜ்‌கிர‌ண் கொடு‌த்த ‌விரு‌ந்து!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (19:02 IST)
‌ பிற‌ந்தநாளு‌க்க ு ‌ விரு‌ந்த ு கொடு‌க்கு‌ம ் வழ‌க்கமெ‌ல்லா‌ம ் ரா‌ஜ்‌கிரணு‌க்க ு ‌ கிடையாத ு. இ‌ந்தமுற ை ‌ வி‌த்‌தியாசமா க ‌‌ கிட ா வெ‌ட்ட ி ‌ விரு‌ந்த ு படை‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர ். இத‌ற்க ு காரண‌ம ் இ‌ல்லாம‌ல ் இ‌ல்ல ை.

க‌ணிசமா ன இடைவெ‌ளி‌க்கு‌ப ் ‌‌ பிறக ு ரா‌ஜ்‌கிர‌ணி‌ன ் ரெ‌ட்ச‌ன ் ஆ‌ர்‌ட்‌ஸ ் பட‌ம ் தயா‌ரி‌க்‌கிறத ு. பெய‌ர ் மலை‌க்க‌‌‌ள்ளன ். ரா‌ஜ்‌கிர‌‌ண ் ஹ‌ீரே ா. த‌மி‌ழ ், தெலு‌ங்க ு இர ு மொ‌ழிக‌ளிலு‌ம ் தயாரா‌கிறத ு பட‌ம ்.

த‌மி‌ழி‌ல ் ஒர ு கோட ி ரூபா‌ய ் ச‌‌ம்பள‌ம ் வா‌ங்‌கி ய முத‌ல ் நடிக‌ர ் எ‌ன் ற பெருமையுட‌ன ் ரா‌ஜ்‌கிர‌ண ் கோட‌‌ம்பா‌க்க‌த்‌தி‌ல ் கோலோ‌‌ச்‌சி‌யிரு‌ந் த கால‌ம ் ஒ‌ன்ற ு இரு‌ந்தத ு. ‌‌ வி‌ண்‌ணி‌ல ் ப‌ற‌ந்தவ‌ர ் தடாரெ ன ம‌ண்‌‌ணி‌ல ் ‌ விழு‌ந்தது‌க்க ு அவ‌ர ் சொ‌ந்த‌ப்பட‌ம ் தயா‌ரி‌த்தது‌ம ் ஒர ு காரண‌ம ்.

வா‌ழ்‌க்க ை ந‌ன்றாக‌ப ் போகு‌ம ் போத ு ‌ மீ‌ண்டு‌ம ் ‌ ரி‌ஸ்‌க ் தேவைய ா எ‌ன்பத ு ந‌‌ண்ப‌ர்க‌ளி‌ன ் கே‌ள்‌வ ி. இ‌ந்த‌க ் கே‌ள்‌வி‌க்கு‌றிய ை ஆ‌ச்ச‌ரியகு‌றியா‌க்கு‌ம ் வெ‌றியுட‌ன ் உழை‌க்‌கிறா‌ர ் ரா‌ஜ்‌கிர‌ண ், வா‌ழ்‌த்து‌வோ‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments