Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌அஜித் - கௌதம்மேனன் இணை‌கிறா‌ர்க‌ள்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:23 IST)
ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை அடுத்து சிவாஜி பிலிம்ஸ் பேனருக்கு அஜித் நடித்து கொடுக்கப்போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சந்திரமுகியை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து படம் எடுக்கிற திட்டத்தில் இருந்திருக்கிறார்கள்.

ரஜினி தரப்பில் இருந்து பதில் இல்லை. ஸோ.. அடுத்த சாய்ஸ் என்று அஜித்தை ஒப்பதம் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் பெயர் அடிபட்டது.

அப்புறம் கே.எஸ்.ரவிக்குமார் இயக் க‌க ்கூடும் என்றார்கள். ரவிக்குமார் சூர்யாவை வைத்து படம் இயக்கவிருப்பதால்... சூர்யாவை வைத்து வா ர ணம் ஆயிரம் படத்தை இயக்கும் கௌதம் ம ே னனை இயக்குனராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இது எப்படி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments