Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷ‌ங்க‌‌‌‌ரின் அடு‌த்த கதாநாயக‌ன்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:23 IST)
இயக்குனர் ஷங்கர் அத ி ரடியான படங்களை இயக்கினாலும் அவரது எஸ்.பிலிம்ஸ் பேனரில் குறைந்த முதலீட்டு படங்களை எடுப்பதை லட்சியமாக வைத்திருக்கிறார்.

அவரிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருந்த அறிவழகன் என்பவரை வைத்து அடுத்து ஒரு படம் தயாரிக்க விருக்கிறார். அதற்காக முற்றிலும் புதுமுகங்களாக வரவழைத்து டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டார்கள்.

இயக்குனருக்கு திருப்தி தரும் வகையில் நடித்த ஆட்களை செலக்ட் செய்து தயரிப்பாளர் ஷங்கரின் டேபிளுக்கு அனுப்பியிருக்கிறார்.

அவருக்கும் ஓகேதான். ஆனால்...கல்லூரி எதிர்பார்த்த அளவு இல்லாததால் புதுமுகத்திற்கு பதிலாக ஏற்கனவே அறிமுகமான ஹீரோவை வைத்து படத்தை ஆரம்பிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.

அதுவும் சரிதான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments