Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளருக்கு பிடித்த இயக்குனர்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (12:27 IST)
தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இடையே படம் எடுப்பதில் வரும் முதல் பிரச்‌சினை இயக்குனர்கள் சொன்ன பட்ஜெட்டில் படம் எடுக்காமல் பட்ஜெட்டை அதிகப்படுத்துவத ு, அடுத்து சொன்ன நாள்களை விட அதிக நாள்கள் படப்பிடிப்பு நடத்துவது.

இந்த விசயத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பயங்கர தெளிவாக இருக்கிறார். 65 நாள்களில் பிரிவோம் சந்திப்போம் படத்தை எடுத்து முடித்து விட்டார்.

அதுவும் இல்லாமல் ஒரு லட்சத்துக்கும் குறைவான ஃபிலிம்லேயே படத்தையும் முடித்துவிட்டாராம். இதனால் தயாரிப்பாளர் அவரை நிறையவே பாராட்டுகிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

அழகுப்பதுமை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

‘வேட்டையன்’ ரஜினி சாருக்காக பண்ணப்பட்ட கதையில்லை… இயக்குனர் ஞானவேல் பதில்!

ஜெயம் ரவி செலவுக்கு மனைவியிடம்தான் காசு கேட்பான்… பழைய பேட்டியில் விக்ரம் சொன்னதை ட்ரண்ட் ஆக்கும் ரசிகர்கள்!

Show comments