டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (20:16 IST)
இந்த ஆண்டிற்காக டி.என்.பி.எல் தொடருக்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம்2016 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போல் டி.என்.பி.எல்9 தமிழ் நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் போட்டியை  நடத்தி வருகிறது.

இந்த ஆண்டிற்கான போட்டி வரும் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்  நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 6 வது டி.என்.பி.எல். போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜூன் 23 ஆ,ம் தேதி போட்டிகள் தொடங்குகிறது. கோவை, நத்தம்,     நெல்லை, சேலம் ஆகிய மைதான ங்களில் போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் எனவும், பிளே ஆப் சுற்று, மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 32 ஆட்டம் நடைபெறும் எனவும் பிளே ஆப் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் நடக்கும் எனவும் ஜூலை 30 ஆம் தேதிகோவையில் இறுதிப் போட்டி நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இம்முறை, நடப்பு சேம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் துவக்க ஆட்டத்தில் நேல்லை ராயல் கிங்ஸ் அணியுடன்மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் எங்கள் ஹோம் கிரவுண்ட்.. கோப்பையை வெல்வோம்: தென்னாப்பிரிக்கா

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

அடுத்த கட்டுரையில்
Show comments