Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர்...அட்டவணை வெளியீடு

இந்தியா – இலங்கை  அணிகளுக்கு இடையேயான தொடர்...அட்டவணை வெளியீடு
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (18:41 IST)
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 3- டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதில்,

பிப்ரவரி 25 –மார்ச் 1 – முதல்டெஸ்ட்
மார்ச் 5 – மார்ச் 9 – 2 வது டெஸ்ட்
மார்ச்-13 ஞயிற்றுக்கிழமை – முதல் டி-20
மார்ச் -15 – செவ்வாய்க்கிழமை- 2 வது டி -20
மார்ச் -18 – வெள்ளிக்கிழமை- 3 வது டி-20

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதைப் போல் இலங்கைக்கு எதிரான தொடரிலும் இந்தியா வெற்றி பெறவேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போடனுமா? பட்டங்களே வேண்டாம் - ஜோகோவிட்ச் பேட்டி!