Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10-, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

Advertiesment
10-, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல்  தேர்வு அட்டவணை வெளியீடு
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (21:44 IST)
தமிழகத்தில் 10 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2 கட்டங்களாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது.

எனவே, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9-16 அதி வரையும், மார்28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையில்  திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  பிப்ரவரி 9 -15 ஆம் தேதி வரையிலும் மார்ச் 28- ஏப்ரல் 04 ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளை எரித்துக்கொன்ற தாய்..