Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழா… டெல்லி vs ராஜஸ்தான் மோதல்- டாஸ் அப்டேட்!

vinoth
வியாழன், 28 மார்ச் 2024 (19:11 IST)
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. அதையடுத்து சில நாட்களாக விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வருகின்றன. அனைத்து அணிகளும் ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் இந்த வாரத்தில் இரண்டாவது போட்டிகளில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இந்த சீசனின் ஒன்பதாவது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்க, அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா, அவேஷ் கான்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய், ரிஷப் பண்ட்(w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments