ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது.
அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12 கோடிக்கும், மெயின் அலியை -7 கோடிக்கும் , ருத்துராஜை-6 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.