Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022; ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் வெற்றி இலக்கு

delhi- hydrabath
Webdunia
வியாழன், 5 மே 2022 (21:30 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று 50வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன்  வில்லிமசன் பந்து வீச முடிவு செய்தார்.

டெல்லி அணியின்  கேப்டன் ரிஷப் பாண்ட் முதலில் பேட்டிங் செய்தது.அதில்,  வர்னர் 92 ரன்களும்,  மார்ஷ் 10 ரன்களும், 26 ரன்களும், பவல் 67 ரன்களும், அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!

தோனி கேப்டனாக இருக்கும் ஒரு அணிப் பற்றி நான் அப்படி சொல்ல மாட்டேன்… இயான் பிஷப் கருத்து!

ஈ சாலா கப் நம்தேனு உறுதியா சொல்ல முடியாது… கோலி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

வினோத் காம்ப்ளிக்கு உதவி செய்யும் சுனில் கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments