Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கும் நடிகர் !

Advertiesment
Single Shankar and smartphone Simran
, வியாழன், 5 மே 2022 (17:49 IST)
பிரபல நடிகர் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை -28 படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் மிர்சி சிவா. இப்படத்தை அடுத்து, கலகலப்பு, தமிழ்படம், சென்னை 28-2 ஆகிய படங்களில் நடிருந்தார்.

இ ந் நிலையில், அறிமுக இயக்கு நர் விக்னேஷ் ஸ்கா பி.என். இயக்கத்தில் சிவா  நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன்’ . இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு சூரியன் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன்  பாடகர் மனோ முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளார்.

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தை லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் தயாரிக்கவுள்ளார். லியோ ஜேம்ஸ் இப்படத்திற்கு  இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள  நிலையில் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா நடிப்பில் உருவாகும் யசோதா… அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ!