பிரபல இளம் நடிகை மரணம் அடைந்திருக்கும் சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் பிரபலமான தொலைக்காட்சித் தொடர் டாட்லர்ஸ் & டியர்ஸ். இத்தொடர் 2009 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. சிறுவர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டுக்கொள்ளும் இத்தொடரில் நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவர்.
இந்தத் தொடரில் 10 ஆண்டுகளுக்கு முன் கலந்துகொண்டு தனது GIF புகைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கலியா போஸி.இவர் வாஷிங்டனில் வசித்து வந்த நிலையில், மர்மாண முறையில் மரணம் அடைந்துள்ளார்.
கைலியா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட கைலியா போலி மரணச் செய்தி, அவர்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் அவருக்கு தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர்.