Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்காவான லோகோ உடன் வெளியான பிக்பாஸ் 4 அதிகாரபூர்வ டீசர் ...!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (12:47 IST)
முதன் முதலாக  இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு , மராத்தி, கன்னடா என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு இந்தியா முழுக்க பரவி வருகிறது. அந்தவகையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் NTR , நாணி ,   நாகார்ஜூனா என்ற முதல் மூன்று சீசனை வெவ்வேறு பிரபலங்கள் தொகுத்து வழங்கினர்.

இந்நிலையில் தற்ப்போது தமிழை போலவே அங்கும் 4 பிக்பாஸ் சீசனுகாகன் வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில்  நிலையில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் பிக்பாஸ் 4 சீஷனுக்காக டீசர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கண்ணிற்குள் கை ரேகை பதிந்திருப்பது போன்ற இந்த லோகோ தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லப்பர் பந்து படம் மிகச்சிறப்பான படம்… பாராட்டிய மோகன்லால்!

புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு நினைவு திரும்பியது!

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments