Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப் ஆங்கிளில் உலகமே தெரியுது... மொட்டை மாடியில் நின்று கண் அடிக்கும் ஷாலு ஷம்மு!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (12:01 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் மொட்டை மடியில் நின்று செம ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை சூடேற்றியுள்ளார். கவர்ச்சியில் ஒரு குறை வைக்காமல் இருக்க டாப் ஆங்கில் போட்டோவில் சைட் அடித்து  போஸ் கொடுத்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I Take Photos As a Return Ticket To a Moment Otherwise Gone. Mottamadi Clicks. PC : @jansiranilakshmibai #shalushamu #expecttheunexpected #sareelove #mottamadi #photography #instadaily #picoftheday #traditionalart #swag #wanderlust #shotoniphone #noedit #nomakeup #tamilponnu #

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்